மக்கள் கவிஞர் வழியில் மன்றத்தின் 15 வது ஆண்டு

மக்கள் கவிஞர் பாடல் வரிகளில் உள்ள தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் மனித நேய கருத்துக்களை மாணவர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் கொண்டு சென்று நல்ல கலை இலக்கிய படைப்புகள் வளர்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவது. அத்தகைய படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவது என்பதே மன்றத்தின் தலையாய பணி.

சமீபத்திய நிகழ்வுகள்

மக்கள் கவிஞர் மன்ற நிகழ்வுகள்

மக்கள் கவிஞர் மன்ற நிகழ்வுகள்

காட்சியகம்

மக்கள் கவிஞர் பாட்டுப் போட்டி