மக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர் ஜீவபாரதி
மக்கள் கவிஞர் மன்றம் ஆண்டு தோறும் மே 1 ம் தேதி மே தினம் கொண்டாடி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்ற மே தின விழாவில் கவிஞர் ஜீவபாரதி ஆற்றிய சிறப்புரையின் முழுக் காணொளி.