மக்கள் கவிஞர் 58வது நினைவுநாள் விழா கவியரங்கம்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள் கவியரங்கம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் திரு ரெத்தின வெங்கடேசன் அவர்களை தலைமையாகக் கொண்டு கவிமாலைக் கவிஞர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் காணொளி உங்களின் பார்வைக்கு.