மக்கள் கவிஞர் மன்றப் போட்டிகள்- 2025
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும் .
போட்டிகள் குறித்து ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் கீழ்கண்ட தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளவும் .
புவனேஸ்வரி – 96225341
A.R. விவேக் – 91691655
பிரிவு: பாலர் பள்ளி 1 & 2 – வண்ணம் தீட்டுதல் போட்டி
போட்டி விவரங்கள்:
1) போட்டி நாள்: 13 ஏப்ரல் 2025 காலை 08:30 மணி
2) இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், 2 Beatty Rd, Singapore 2099433.
3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) போட்டியாளர்கள் வண்ணம் தீட்ட வண்ணப் பென்சில் (Colour Pencil) தவிர வேறு எதுவும் பயன்படுத்த அனுமதி இல்லை.
4) போட்டி கால அளவு: அதிகபட்சம் 60 நிமிடங்கள்
5) Registration has been closed.
பிரிவு: தொடக்க நிலை 1 & 2 – கதை சொல்லுதல் போட்டி
போட்டி விவரங்கள்:
1) போட்டி நாள்: 13 ஏப்ரல் 2025 காலை 08:30 மணி
2) இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், 2 Beatty Rd, Singapore 2099433.
3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4)ஏதேனும் ஒரு ஆத்திச்சூடியை கூறி அதை கருப்பொருளாக கொண்ட கதையை மேடையில் ஒப்பனை பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் இல்லாமல் படைக்க வேண்டும்.
5) கதையின்கருத்து, உச்சரிப்புமற்றும் கதை கூறும் பாங்கு முதலியவை கருத்தில் கொள்ளப்படும்.
6) போட்டி கால அளவு: அதிகபட்சம் 3 நிமிடங்கள்.
7) Registration has been closed.
பிரிவு: தொடக்க நிலை 3 & 4 – கதை சொல்லுதல் போட்டி
போட்டி விவரங்கள்:
1) போட்டி நாள்: 13 ஏப்ரல் 2025 காலை 08:30 மணி
2) இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், 2 Beatty Rd, Singapore 2099433.
3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) போட்டியாளர்கள் தமக்குப் பிடித்த நீதி கதைகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை போட்டி நாளன்று மேடையில் ஒப்பனை பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் இல்லாமல் படைக்க வேண்டும்.
5) கருத்து, உச்சரிப்புமற்றும் கதை கூறும் பாங்கு முதலியவை கருத்தில் கொள்ளப்படும்.
6) போட்டி கால அளவு: அதிகபட்சம் 3 நிமிடங்கள்.
7) Registration has been closed.
பிரிவு: தொடக்க நிலை 5 & 6 – சொற்களைக் கண்டுபிடி
போட்டி விவரங்கள்:
1) போட்டி நாள்: 13 ஏப்ரல் 2025 காலை 08:30 மணி
2) இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், 2 Beatty Rd, Singapore 2099433.
3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) போட்டியாளர்களுக்கு போட்டி நாளன்று பல்வேறு எழுத்துக்கள் அடங்கிய தாள் ஒன்று கொடுக்கப்படும். போட்டியாளர்கள் அந்த தாளில் மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து எழுத வேண்டும் . கொடுக்கப்படும் நேரத்திற்குள் அதிகமான சொற்களைக் கண்டுபிடித்து எழுதும் போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
6) போட்டி கால அளவு: அதிகபட்சம் 3 நிமிடங்கள்.
7) Registration has been closed..
பிரிவு: உயர்நிலை 1 & 2– கட்டுரைப்போட்டி
போட்டி விவரங்கள்:
1) போட்டி நாள்: 13 ஏப்ரல் 2025 காலை 08:30 மணி
2) இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், 2 Beatty Rd, Singapore 2099433.
3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) போட்டியாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தயார் செய்து போட்டி நாளன்று அதை கட்டுரையாக படைக்க வேண்டும்.
5) தலைப்பு: 1) திருக்குறளில் நிர்வாகம் 2) திருக்குறளில் விஞ்ஞானம்
3)திருக்குறளில் இயற்கை மேலாண்மை
6) கருத்து, தெளிவு, படைப்புத்திறன்முதலியவை கருத்தில் கொள்ளப்படும்.
7)போட்டி கால அளவு: அதிகபட்சம் 60 நிமிடங்கள்.
8)சொற்களின் எண்ணிக்கை 200 – 250
9) Registration has been closed..
பிரிவு: உயர்நிலை 3 & 4– கட்டுரைப்போட்டி
போட்டி விவரங்கள்:
1) போட்டி நாள்: 13 ஏப்ரல் 2025 காலை 08:30 மணி
2) இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், 2 Beatty Rd, Singapore 2099433.
3) போட்டி நாளன்று போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.
4) போட்டியாளர்கள் மக்கள் கவிஞரின் பாடல்களில் உள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதெனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தயார் செய்து போட்டி நாளன்று அதை கட்டுரையாக படைக்க வேண்டும்.
5) தலைப்பு: 1) சமூக கருத்துக்கள் 2) பகுத்தறிவு 3) உழைப்பு
6) கருத்து, தெளிவுமற்றும் படைப்புத்திறன்முதலியவை கருத்தில் கொள்ளப்படும்.
7)போட்டி கால அளவு: அதிகபட்சம் 60 நிமிடங்கள்.
8)சொற்களின் எண்ணிக்கை300 – 350
8) Registration has been closed..
பிரிவு: பொது – கட்டுரைப்போட்டி
போட்டி விவரங்கள்:
1) போட்டி நாள்: 13 ஏப்ரல் 2025 காலை 08:30 மணி
2) இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், 2 Beatty Rd, Singapore 2099433.
3) போட்டியாளர்கள் மக்கள் கவிஞரின் பாடல்களில் தங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து தயார் செய்து போட்டி நாளன்று அதை கட்டுரையாக படைக்க வேண்டும். பாடல் கூறும் கருத்து ,பாடலின் கவி நயம் முதலியவை கட்டுரையில் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
4) கருத்து, தெளிவுமற்றும் படைப்புத்திறன்முதலியவை கருத்தில் கொள்ளப்படும்.
5)போட்டி கால அளவு: அதிகபட்சம் 90 நிமிடங்கள்
6)சொற்களின் எண்ணிக்கை1000 – 1200
7) Registration has been closed.